Map Graph

சின்னமலை (சென்னை)

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சின்னமலை என்பது தமிழ் நாட்டின் சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை வட்டத்தில் அடையாறு ஆற்றின் கரையில் அமைந்த சிறிய குன்றுடன் கூடிய ஒரு புறநகர்ப் பகுதியாகும். இயேசுவின் பன்னிரு திருத்தூதருள் ஒருவரான புனித தோமா வாழ்ந்து கிறித்தவ மறையைப் பரப்பிய இடங்களுள் ஒன்றாக சின்னமலை கருதப்படுகிறது.

Read article
படிமம்:Little_Mount_metro_station.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svg